உலக T20 கிரிக்கெட்டில் லசித் மாலிங்க புதிய சாதனை…
இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டிகளில் கைப்பற்றப்பட்ட விக்கெட்கள் எண்ணிக்கையில் 300 இனை கடந்த உலகிலேயே இரண்டாவது சிறந்த பந்து வீசுபவராக லசித் மாலிங்க புதிய சாதனையினை நேற்று(15) அவுஸ்திரேலிய பிரதமர் பதினொருவர் அணிகளுக்கு எதிரான போட்டியில்...