Tag : இராவணாபலய அமைப்பு

உள்நாட்டு செய்திகள்

அரசியல் கைதிகளின் விடுதலைக்கு எதிர்ப்பாக்க இராவணாபலய அமைப்பு ஆர்ப்பாட்டம்

wpengine
அரசியல் கைதிகளின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இராவணாபலய அமைப்பு ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைத் தந்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைத் தந்துள்ள இராவணா பலய அமைப்பின் பிரதிநிதிகள், ஜனாதிபதிக்கு மகஜரொன்றையும் கையளிக்கவுள்ளதாக அங்கிருக்கும் எமது அலுவலக...