Tag : இரத்தினபுரி

உள்நாட்டு செய்திகள்

இரத்தினபுரி-எம்பிலிப்பிட்டி பிரதான வீதியில் ஒரு பகுதி தாழிறக்கம்…

wpengine
இரத்தினபுரி-எம்பிலிப்பிட்டி பிரதான வீதியின், திரிவானகெட்டிய பகுதியில் வீதியின் ஒரு பகுதி தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக, வீதி இவ்வாறு தாழிறங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், குறித்த வீதியின் ஒரு பகுதியில் மாத்திரமே...