உலக செய்திகள்பாகிஸ்தான் பிரதமர் சீனா விஜயம்wpengineOct 8, 2019 by wpengineOct 8, 201902 (ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இரண்டு நாட்கள் சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....