இரட்டை ரயில் பாதைக்கு பச்சை சமிஞ்சை, பொதுமக்களுக்கு சிவப்பு சமிஞ்சை..
களனிவெளி ரயில் மார்க்கத்தில் கொழும்புக் கோட்டைக்கும் கொட்டாவைக்கும் இடைப்பட்ட பகுதியை இரட்டை ரயில் பாதைகளுடன் மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகளில் போக்குவரத்து அமைச்சும், மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சும் இணங்கியுள்ளதாகத் தெரியவருகின்றது. இந்த இரட்டை ரயில் பாதையின் நிர்மாணத்துக்காக...