கொடகனந்த இரட்டைக் கொலை வழக்கில் பிணை மறுப்பு
கஹவத்தை, கொடகனந்த இரட்டை கொலை வழக்கு தொடர்பில் மூன்று வருடங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லொக்குகமகே ஹேவாகே தர்ஷன என்றழைக்கப்படும் ராஜூ மற்றும் அவருடைய மனைவியான ரஷிகா சாந்தனி உதயகுமாரி என்றழைக்கப்படும் அசோகா ஆகிய இருவருக்கும்...