இரட்டைக் குழந்தைகளுக்கு ஒரு தாய், வெவ்வாறான தந்தை
தெற்கு ஆசிய நாடான வியட்நாமின் ஹோமாபின் மாகாணத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி, தங்களுக்கு பிறந்த இரண்டு வயதாகும், இரட்டை குழந்தைகளும், உடல் உருவம், தலைமுடி, நடவடிக்கைகளில் மாறுபட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஒருவேளை...