எட்கா உடன்படிக்கைக்கு தேவையான உரிய படிமுறைகளை விரைவில் நிறைவு..
எட்கா உடன்படிக்கைக்கு தேவையான உரிய படிமுறைகளை விரைவில் நிறைவு செய்வதற்கு அரசு எதிர்பார்ப்பதாக அபிவிருத்தி உத்திகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வர்த்தகத்துறை அமைச்சர்...