ரணில் – மோடி சந்திப்பு…
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வாரத்தில் முன்னெடுக்கவுள்ள இந்திய சுற்றுப் பயணத்தின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் பிரதமருக்கும் இடையே விசேட சந்திப்பு ஒன்று புது டில்லியில் இடம்பெறவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....