IPL – 2017 போட்டிக்கான முழுமையான அட்டவணை…
எதிர்வரும் ஏப்ரல் 5ம் திகதி தொடங்கும் IPL போட்டிக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று(16) வெளியிட்டது. இதன்படி தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஐதராபாத் சன் ரைசர்சும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் இரவு...