இந்தியா NIA குழுவானது இலங்கைக்கு
(FASTGOSSIP | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இலங்கையில் விசாரணைகளை மேற்கொள்ள ஒத்துழைப்பு வழங்க இந்திய தேசிய விசாரணைகள் ஏஜன்சியின் இருவர் தலைமையிலான குழு கொழும்புக்கு வந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி...