இந்தியப் பிரதமர் மோடி எதிர்வரும் 09ம் திகதி இலங்கைக்கு விஜயம்
(FASTNEWS|COLOMBO) – இந்தியப் பிரதமராக மீண்டும் தெரிவு செய்யப்பட்ட நரேந்திர மோடி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் எதிர்வரும் 09 ஆம் திகதி இலங்கை விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் 09ம் திகதி பகல்...