சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து பிரபல வீரர் ஓய்வு பெறுகிறார்..
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹரா எதிர்வரும் நவம்பர் 01ம் திகதிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். தனது முடிவை அணி நிர்வாகத்திற்கும், பயிற்சியாளர்...