ஆஷஸ் தொடரின் முதலாவது வெற்றி அவுஸ்திரேலியாவுக்கு
(FASTNEWS | COLOMBO) – அவுஸ்திரேலிய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 251 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. முதல் இன்னிங்க்ஸ் இரண்டாவது இன்னிங்க்ஸ்...