ஆசிய கிண்ண முதலாவது போட்டியில் வெற்றியை வசமாக்கியது இந்திய அணி
ஆசிய கிண்ண டி20 கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டியில் 45 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றியை தன்வசமாக்கிக் கொண்டது. இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 83 ஓட்டங்களையும், ஹார்திக் பாண்டியா 31...