கோட்டாபயவுக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அழைப்பாணை
ரக்னா லங்கா நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்ய முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் கோட்டாபய உள்ளிட்ட ஒன்பது பேருக்கு அழைப்பு...