அளுத்கம கலவரம் – இன்று வழக்கு விசாரணைக்கு
கடந்த 2014ம் ஆண்டு அளுத்கம வன்முறையின் போது வாலிபர்கள் இருவரின் படுகொலை தொடர்பிலான வழக்கு இன்று களுத்துறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக உரித்த தரப்பினர் தெரிவித்துள்ளனர். குறித்த கலவரத்தின் அடிப்படை பொதுபல சேனா அமைப்பினால்...