Tag : அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

உள்நாட்டு செய்திகள்

GMOA நாளை முதல் பணிப்புறக்கணிப்பில்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் (GMOA) நாளை(18) முதல் 24 மணித்தியால சுழற்சி முறையிலான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது....
உள்நாட்டு செய்திகள்

GMOA தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயார் நிலையில்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில், நாளை(16) இடம்பெறவுள்ள மத்தியக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது....
உள்நாட்டு செய்திகள்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைமை மீளவும் பாதெனியவுக்கு

wpengine
(FASTNEWS | COLOMBO) – அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக மீளவும் விசேட வைத்தியர் அனுருத்த பாதெனிய ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது....
உள்நாட்டு செய்திகள்

கணக்காய்வாளர் திணைக்களத்திடம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை

wpengine
(FASTNEWS | COLOMBO) – நெவில் பெர்ணான்டோ தனியார் வைத்தியசாலையை பராமரிப்பதற்காக, சுகாதார அமைச்சு ஊடாக அரசாங்கம் நிதி வழங்கியமைத் தொடர்பில், முழுமையான கணக்காய்வை முன்னெடுத்து, தகுந்த சிபாரிசை முன் வைக்குமாறு, கணக்காய்வாளர் திணைக்களத்திடம்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

GMOA – ராஜித மீளவும் மோதலில்…

wpengine
அரசாங்கத்துக்கு எதிராக மாத்திரமே ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்க முடியும் மாறாக அமைச்சுக்களுக்கு எதிராக ஆணைக்குழு நியமிக்க முடியாது என்றும், இதனை புரிந்து கொள்ளாமல் பொய்யான தகவல்களை கசிய விட்டு அரசியல் செய்ய அரச வைத்திய...
உள்நாட்டு செய்திகள்

நிலவும் அரசியல் பிரச்சினைகளில் தலையிடுவது GMOA இனது செயற்பாடு அல்ல…

wpengine
இலங்கை மருத்துவ சபைக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய தலைவர் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்து ஆராய GMOA அவசரமாக கூடுகிறது..

wpengine
வைத்திய சபை மற்றும் வைத்திய கட்டளைச் சட்டம் என்பவைத் தொடர்பில், சுகாதார அமைச்சரால் கொண்டுவரவுள்ள தீர்மானத்தை தோற்கடிப்பது குறித்த முடிவுகளை எடுப்பதற்காக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கமானது (GMOA) இன்று(18) ஒன்நு கூடவுள்ளதாக குறித்த...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேற்கொண்ட அடையாள வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது..

wpengine
நாடளாவிய ரீதியில் இன்று(30) காலை 8 மணி முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேற்கொண்ட அடையாள வேலை நிறுத்தம் பிற்பகல் 1 மணியுடன் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுகாதார அமைச்சருடன் வைத்திய...
உள்நாட்டு செய்திகள்

இலங்கை மருத்துவ சபைக்கு GMOA இனது உறுப்பினர்கள் நால்வர் தெரிவு..

wpengine
இலங்கை மருத்துவ சபைக்கு 04 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான நடத்தப்பட்ட தேர்தலின் முடிவுகள் வௌியிடப்பட்டுள்ள நிலையில், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA)  உறுப்பினர்கள் நான்கு பேர் தெரிவாகியுள்ளனர். அதன்படி வைத்தியர்களான அநுருத்த பாதெனிய...
உள்நாட்டு செய்திகள்

GMOA தொழிற்சங்க போராட்டத்திற்கு தயாராகிறது..

wpengine
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்வரும் ஜனவரி மாதம் 10ம் திகதிக்குப் பின்னர் தொழிற்சங்க போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக அரச பணிக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்படாமை உள்ளிட்ட பல விடயங்களை முன்வைத்து குறித்த...
உள்நாட்டு செய்திகள்

மத்திய மாகாணத்திலும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க GMOA தீர்மானம்…

wpengine
மத்திய மாகாணத்தில் இன்று(28) தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்(GMOA) தீர்மானித்துள்ளது. இதற்கமைய குறித்த மாகாணத்தின் அனைத்து வைத்தியசாலைகளிலும் நான்கு மணித்தியாலங்கள் இந்நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக, அச்சங்கத்தின் உதவி செயலாளர் ஹரித அலுத்கே...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ராஜிதவை சுகாதார அமைச்சர் பதவியிலிருந்து விலக்குமாறு கோரிக்கை

wpengine
அமைச்சர் ராஜித சேனாரத்னவை சுகாதார அமைச்சர் பதவியிலிருந்து நீக்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தற்போதைய சுகாதார அமைச்சரை பணி நீக்கி, செயற்திறனான ஒருவரை அமைச்சுப் பதவிக்கு நியமிக்குமாறு சங்கத்தின் ஊடக்...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

அரசாங்க வைத்தியர்கள் நாளை வேலைநிறுத்தம்

wpengine
அரசாங்க வைத்தியர்கள் நாளை காலை 08.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நலிந்த ஹேரத் தெரிவித்துள்ளார். (2ம் இணைப்பு)  சுகாதார அமைச்சருடனான கலந்துரையாடல்...
உள்நாட்டு செய்திகள்

சுகாதார அமைச்சருடனான கலந்துரையாடல் தோல்வி – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

wpengine
சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு அளவில் சுமார் மூன்று மணித்தியாலங்கள் குறித்த சந்திப்பு இடம்பெற்றதாக அச்சங்கத்தின் செயலாளர் நலிந்த ஹேரத்...