ராஜிதவுக்கு எதிராக 14,000 கையொப்பங்கள் அடங்கிய ஆவணம் ஜனாதிபதியிடம் கையளிப்பு…
முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவுக்கு எதிராக 14,000 கையொப்பங்கள் அடங்கிய ஆவணம் ஒன்றை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், ஜனாதிபதி செயலாளர் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று(07) கையளிக்கப்பட்டதாக அரச மருத்துவ...