எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அரச பணியாளர்களின் சம்பளம் அதிகரிப்பு…
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அரச பணியாளர்களின் சம்பளம் 15% ஆல் அதிகரிக்கப்படும் என உள்துறை அமைச்சர் வஜிர அபேவர்தன நாடாளுமன்றில் வைத்து நேற்று(14) தெரிவித்துள்ளார். அலுவலக உதவியாளரில் இருந்து சட்டமா அதிபர் வரையில்...