ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடலொன்று இன்று(17) இடம்பெறவுள்ளது. இன்று(17) முற்பகல் 10.30 மணிக்கு இந்த கலந்துரையாடல் ஆரம்பமாகவுள்ளது. பதிவுசெய்யப்பட்டுள்ள...