மாகந்துரே மதூஷ் இனது சுகதுக்கங்களை அறிய புத்தாண்டு விடுமுறைக்கு அரசியல்வாதிகள் துபாயில்…
(FASTGOSSIP | COLOMBO) – துபாயில் கைதான பாதாள உலகக் குழு தலைவன் மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட குழுவினரின் சுக துக்கங்களை விசாரிக்க இந்நாட்டு அரசியல்வாதிகள் சிலர் துபாயில் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக சமூக வலைதளங்கள்...