நாமல் குமார அரசியலுக்கு வரமாட்டார் என தெரிவிப்பு…
சில அரசியல்வாதிகள் தான் அரசியலுக்கு வருவதனை விரும்பாததால், தான் அரசியலுக்கு வருவது குறித்த தீர்மானத்தினை மாற்றிக் கொண்டுள்ளதாக ஊழல் எதிர்ப்பு அமைப்பின் ஏற்பாட்டாளர் நாமல் குமார தெரிவித்துள்ளார். எனினும், தான் தொடர்ந்தும் இலஞ்ச மற்றும்...