அரச ஊழியர்களுக்கு மற்றுமோர் கொடுப்பனவு
அரசதிணைக்களங்களில் 10 வருட சேவையை பூர்த்தி செய்தவர்களுக்காக புதிய கொடுப்பனவு திட்டமொன்றை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கமைய வீடு அல்லது வாகனம் ஒன்றை கொள்வனவு செய்யமுடியும் எனவும், அவ்வாறு வாகனத்தை கொள்வனவு செய்வதாயின் அதன்...