சதுரங்க ஆட்டம் நிறைவுக்கு – சஜித்திற்கு வெற்றி
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கப்படவுள்ள வேட்பாளர் தொடர்பான அறிவிப்பு இன்று(23) வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு ரணில் விக்கிரமசிங்க...