இலங்கை மீதான பயண ஆலோசனையை நீக்கயது அமெரிக்கா
(FASTNEWS|COLOMBO)- கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் அமெரிக்க இலங்கை மீது விதித்திருந்த பயண ஆலோசனையை விலக்கிக் கொண்டுள்ளது. இலங்கை மீதான பயணத்தடை நேற்று நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. தற்பொழுது இலங்கை...