சர்ச்சையில் அமலாபாலின் புகைப்படம்…
நடிகை அமலாபால் புகைப்பிடிப்பது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். நடிகை அமலாபால் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம். அது பற்றி எந்த விமர்சனங்கள் வந்தாலும் கவலைப்படுவது இல்லை....