பிரபல பாடகி அமரா ரணதுங்க காலமானார்…
பிரபல சிங்கள பாடகி அமரா ரணதுங்க தனது 79 வயதில் காலமானார். கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்றிரவு(15) அவர் காலமாகியுள்ளார். அவருடைய இறுதிக்கிரியைகள் எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளதாக...