அனர்த்த நிலைமை குறித்து நாடாளுமன்றில் இன்று விசேட கலந்துரையாடல்
நாட்டில் ஏற்பட்டுள்ள அனரத்த நிலைமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பாராளுமன்றம் இன்றையதினம்(25) கூடவுள்ளது. சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் பிற்பகல் 1மணியளவில் பாராளுமன்றம் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அனர்த்த நிலைமைகள்தொடர்பில் பேச்சுவார்ததை ஒன்று அவசியம் என்பதை கட்சி தலைவர்களின்...