ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

T-10 போட்டிகளுக்கு இலங்கை சார்பில் மாலிங்க உள்ளிட்ட 06 பேர்…


எதிர்வரும் நவம்பர் மாதம் தொடக்கம் டிசம்பர் மாதம் வரையில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெறவுள்ள T-10 இரண்டாவது போட்டிகளுக்காக இலங்கை அணி சார்பில் 06 வீரர்கள் உட்சேர்க்கப்பட உள்ளதாக சர்வதேச விளையாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

அதன்படி, லசித் மாலிங்க, குசல் ஜனித் பெரேரா, திசர பெரேரா, நிரோஷன் திக்வெல்ல, இசுறு உதான மற்றும் தசுன் ஷானக குறித்த போட்டியில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

Related posts

உலகக் கிண்ண போட்டியில் பும்ரா நிச்சயம் சாதிப்பார்.. – வசீம் அக்ரம் நம்பிக்கை..

wpengine

யாழ். விமான நிலையம்; தமிழுக்கு முன்னுரிமையா? சர்ச்சைகளைத் தோற்றுவிக்கும் சில தரப்பினர்

wpengine

நாமல் ராஜபக்ஸ மாப்பிளையாகிறார்

wpengine