உள்நாட்டு செய்திகள்

STF லத்தீப்புக்கு டைகுண்டோ கலையில் 5 டான் கருப்பு பட்டி… (PHOTOS)



(FASTNEWS|COLOMBO) பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளையிடும் அதிகாரி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீப்புக்கு டைகுண்டோ கலையில் 5 டான் கருப்பு பட்டி கிடைத்துள்ளது.

அவருக்கான சான்றிதழ் தென்கொரிய தூதுவராலயத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.

Related posts

மீளத் திறக்க அனுமதி

wpengine

வவுனியா கோர விபத்தில் 5 பேர் பலி

wpengine

தீவிரம் அடையும் இஸ்ரேல் – ஹமாஸ் போர் : இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையும் அதிகரிப்பு..!

wpengine