உள்நாட்டு செய்திகள்

SLPP இனது அனைத்து நிகழ்வுகளும் நிறுத்தம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 4வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து நிகழ்வுகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

கொவிட் தொற்று பரவுவதை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

Related posts

அதிவேக நெடுஞ்சாலை கட்டணங்களில் மாற்றம் – வர்த்தமானி அறிவிப்பு அடுத்த வாரம்..

wpengine

முன்னாள் ஜனாதிபதியிடமிருந்து விசேட அறிக்கை…

wpengine

உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு…

wpengine