உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

SLPL மீண்டும் களத்திற்கு வரும் சாத்தியம்



இலங்கை கிரிக்கெட் வாரியத்தினால் இலங்கை பிரிமியர் லீக் (SLPL) இருபதுக்கு20 போட்டியினை மீண்டும் ஆரம்பிக்க திட்டம் தீட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம்(05) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்; இது குறித்து இன்னும் இறுதி முடிவுக்கு வரவில்லை என தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

போட்டிகள் எதிர்வரும் வருடத்தில் இடம்பெறலாம் என யூகிக்கப்படுவதோடு; 2012ம் ஆண்டு SLPL இறுதியாக இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

28 பொலித்தீன் உற்பத்தி நிலையங்களுக்கு எதிராக வழக்கு…

wpengine

2,500 ரூபாயை நிவாரணமாக வழங்க முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் – பிரதமர்

wpengine

தலைக்கவசங்களுக்கான புதிய நடைமுறை இன்று முதல் அமுலுக்கு..

wpengine