உள்நாட்டு செய்திகள்

SLFP – SLPP திங்களன்று விசேட பேச்சுவார்த்தை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியில் பதவிகளை பங்கிட்டுக் கொள்ளும் முறைமை தொடர்பான இறுதித் தீர்மானம் மேற்கொள்வதற்காக எதிர்வரும் 28ம் திகதி கொழும்பில் விசேட பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினதும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு இடையில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

20 கட்சிகளின் பங்கேற்புடன், எதிர்வரும் வியாழக்கிழமை கூட்டணிக்கான இணக்கப்பாட்டு உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கெரண்டிஎல்ல பேருந்து விபத்து – பொலிஸ் நிலையத்தில் உள்ள 35 கையடக்க தொலைபேசிகள்

Azeem Kilabdeen

முச்சக்கரவண்டி கட்டணம் அதிகரிப்பு

wpengine

இருநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 304 இலங்கையர்கள்

wpengine