Top Story 2உள்நாட்டு செய்திகள்

SLFP விசேட மத்திய செயற்குழு கூட்டம் இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(30) இடம்பெறவுள்ளது.

குறித்த கூட்டம் இன்று மாலை 6.30 அளவில் கட்சியின் தலைமையகத்தில் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படும்.

சுதந்திர கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள், தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்படவுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உப தலைவர், பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

கிளிநொச்சி மாவட்டத்தில் மின்விநியோகத் தடை அமுலுக்கு..

wpengine

அவசரகால சட்டத்தை அமுல்படுத்தும் யோசனை பாராளுமன்றில் நிறைவேற்றம்

wpengine

கோட்டாவின் விசா கோரிக்கையை நிராகரித்தது அமெரிக்கா!

News Editor