உள்நாட்டு செய்திகள்

SLFP லலித் திசாநாயக்க – ரூகாந்த உள்ளிட்ட நால்வருக்கு UNP அமைப்பாளர் பதவிகள்…



ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான லலித் திசாநாயக்க, பிரபல பாடகர் ரூகாந்த குணதிலக ஆகியோருக்கு ஐக்கிய தேசியக் கட்சியில் அமைப்பாளர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர்கள்

காவிந்த ஜயவர்த்தன – நீர்கொழும்பு ஆசன அமைப்பாளர்

லலித் திசாநாயக்க – அரநாயக்க ஆசன அமைப்பாளர்

ரூகாந்த குணதிலக – தம்பதெனிய ஆசன அமைப்பாளர்

திலின பண்டார தென்னகோன் – பாததும்பர ஆசன அமைப்பாளர்.

Related posts

நாணய சுழற்சியில் இங்கிலாந்து வெற்றி

wpengine

மண்சரிவு காரணமாக ரயில் சேவையில் பாதிப்பு

wpengine

அரச அச்சக திணைக்களத்தினை காணி அமைச்சுக்கு இடமாற்றி வர்த்தமானி வெளியீடு..

wpengine