உள்நாட்டு செய்திகள்

SLFP மத்திய செயற்குழு கூடுகிறது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று(08) மாலை இடம்பெறவுள்ளது.

கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலமை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

Related posts

ஏழாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

wpengine

இன்றும் 324 பேர் மீண்டனர்

wpengine

மூன்று மாகாணங்களுக்கு மழை

wpengine