உள்நாட்டு செய்திகள்

SLFP மத்திய குழு கூடுகிறது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் மாகாண சபை தேர்தல் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள புதிய மசோதாவுக்கு அமையவே நடைபெற வேண்டும் என, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக எதிர்வரும் 30ஆம் திகதி கட்சியின் மத்தியக்குழு கூடவுள்ளதாக பொதுச்செயலாளர் ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

நீர்க் கட்டணங்களும் எகிறுமாம்

wpengine

“புகை” கட்டணம் மாணவர்களிடமிருந்து அறவிடப்படும்

wpengine

“கல்விமான் சியான் அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாதது”

Azeem Kilabdeen