உள்நாட்டு செய்திகள்

SLFP தனித்து போட்டியிட தீர்மானம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி கைச்சின்னத்தில் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதற்கமைய பொதுத் தேர்தலில் நுவரேலியா, களுத்துறை, வன்னி மற்றும் யாழ் மாவட்டங்களில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தனித்து போட்டியிடப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்

Related posts

தெமட்டகொடையில் பெண் ஒருவர் கொலை

News Editor

பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தொலைபேசி அழைப்பு உரையாடல்களது பதிவு CID’யிடம்..

wpengine

சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறு இம்மாத இறுதியில்…

wpengine