உள்நாட்டு செய்திகள்

SLFP – ஆசன ஏற்பாட்டாளர்கள் தொடர்பில் தீர்மானம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஆசன ஏற்பாட்டாளர்கள் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேவையான பிரதேசங்களுக்கு புதிய ஆசன ஏற்பாட்டளர்களை பரிந்துரைக்கும் செயற்பாட்டையும் குறித்த குழு முன்னெடுக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

போதைப்பொருளுடன் மூவர் கைது

wpengine

நான்கு சுற்றுலாப்பயணிகள் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதி

wpengine

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் வழங்கப்படவுள்ள கொடுப்பனவு குறித்த யோசனை நாடாளுமன்றில்..

wpengine