Uncategorized

skypeஇன் அன்ரோயிட் சாதனங்களுக்கான புதிய பதிப்பு



உலகில் மிகவும் பிரபல்யமான தொடர்பாடல் சேவையான ‘ஸ்கைப்’ தற்போது அன்ரோயிட் சாதனங்களுக்கான புதிய பதிப்பினை வெளியிட்டுள்ளது.

இப் பதிப்பானது மின்கலத்தின் ஆயுட்காலத்தினை பாதிக்காததுடன், ஸ்கைப் கணக்கினுள் உள்நுழைந்த தகவல்களை சேமித்து வைத்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை தவிர மேலும் சில புதிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், முன்னைய பதிப்பில் காணப்பட்ட குறைபாடுகள் நீக்கப்பட்டுள்ளன.

Related posts

Sputnik V : இலங்கையில் உற்பத்தி செய்ய ரஷ்யா பச்சைக்கொடி

wpengine

‘ஐ’ போன் வாங்க 18மாதக் குழந்தையை ஏலத்தில் விற்ற தந்தை

wpengine

கலிஃபோர்னியாவில் 150 வயது கடந்த ஆமை இறந்தது

wpengine