உள்நாட்டு செய்திகள்

S.M ரஞ்சித் இனது அமைச்சுப் பதவி சுசிலுக்கு..



வட மத்திய மாகாண சபையின் அமைச்சுப் பதவியில் இருந்து விலகிய எஸ்.எம் ரஞ்சித் இனது இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சுசில் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

வட மத்திய மாகாண சபையின் சுகாதாரம், சுதேச மருத்துவத்துறை, சமூகநலம் மற்றும் மாகாண அலுவல்கள் அமைச்சர் கே.எச். நந்தசேன அவரது அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவே எஸ்.எம் ரஞ்சித் தனது பதவியினை இராஜினாமா செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

மஹிந்த தேசப்பிரிய இராஜினாமா..?

wpengine

‘ஆமி ரொஷான்’ இனை இராணுவத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை…

wpengine

நாமலின் சட்ட நிறுவனம் இழுத்து மூடப்பட்ட நிலையில்

wpengine