கேளிக்கை

‘RAAZI’ திரைப்படத்திற்கு அதிக விருதுகள்..



(FASTNEWS | COLOMBO)- 64வது ‘FilmFare’ விருது விழாவில் அதிக விருதுகளை மெக்னா குல்சார் இனது தயாரிப்பான ‘RAAZI’ திரைப்படம் தட்டிச் சென்றுள்ளது.

விருதுகள் 16 இற்காக பரிந்துரைக்கப்பட்ட குறித்த திரைப்படம் 05 விருதுகளை கைப்பற்றியுள்ளது.

குறித்த திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படம் , சிறந்த தயாரிப்பாளர், மற்றும் சிறந்த நடிகை ஆகிய பிரதான மூன்று விருதுகளும் கிடைக்கப் பெற்றுள்ளது.

Image result for 64th filmfare 2019 - raazi

Related posts

கலகலப்பு பொங்கலாக்க சுந்தர்.சி திட்டம்…

wpengine

சூர்யாவுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை வழங்க வேண்டும்

wpengine

சீரியலில் ஜோடியாக நடித்த இருவருக்கும் விரைவில் திருமணம்..

wpengine