கேளிக்கை

Playboy மொடல் மதவழிபாட்டுத் தளத்தில் நிர்வாண கோலத்தில்.. [VIDEO]



நியூசிலாந்து மாவோரி தெய்வங்கள் என சங்கையாக பேணப்படும் தரானாகி எனப்படும் எரிமலைக்கு குறுக்காக பிளேபாய் மொடல் (Playboy Model), அரைநிர்வாணமாக எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.

Jaylene Cook எனும் பெயரினை உடைய குறித்த மொடல் அழகியின் குறித்த செயலானது பாரம்பரியமாக மதிக்கப்பட்டு வந்த கலாச்சாரத்தினை சீர்குலைத்துள்ளதாக நியூசிலாந்து மாவோரி தெய்வங்களை வணங்கும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

“அது சரியாக யாராவது வத்திக்கான் சாந்த பீட்டர் சிலைக்கு முன்னால் சென்று நிர்வாண கோலத்துடன் இருப்பதற்கு சமனான காரியமாகும்” என மாவோரி பழங்குடியினர் தெரிவிக்கின்றனர்.

“இது எமது பாரம்பரிய எரிமலையாகும் இதனை முறைகேடாக விமர்சிக்கவோ அல்லது அதன் முன்னிலையில் நிர்வாணமாக இருப்பதையோ வன்மையாக கண்டிக்கின்றோம்” எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=O5bMNvzJQR8″ width=”560″ height=”315″]

 

1

2

3

4

5

6

7

8

10

9

 

(rizmira)

Related posts

உலகின் முதல்தர FACEBOOK, GOOGLE மற்றும் APPLE நிறுவனங்களில் பணியாற்றும் சேவையாளர்களுக்கு விரும்பிய விதத்தில் உணவு வகை…

wpengine

மாஸ்டர் வெளியாவதில் சிக்கல்

wpengine

ராதிகாவிற்கு பிடியாணை

wpengine