Top Story 3உள்நாட்டு செய்திகள்

PHI தொழிற்சங்க நடவடிக்கை நிறைவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தற்போது முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை போராட்டத்தை நாளை காலை 7.30 மணியுடன் கைவிட தீர்மானித்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தீர்மானித்துள்ளனர்.

பிரதமர் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் இன்று (28) இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

உயர்தர பரீட்கைளுக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளும் நாளையுடன் நிறைவு

wpengine

2000 மில்லியன் நட்டஈடு கோரிக்கையை வாபஸ் பெற்றார் சுஜீவ

wpengine

தனமல்வில துப்பாக்கி பிரயோகம் – மூவர் கைது…

wpengine