உள்நாட்டு செய்திகள்

PHI இற்கு இடையூறு விளைவித்தவருக்கு விளக்கமறியல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மஹியங்கனை கெமுனுபுர பகுதியில் பொது சுகாதார பரிசோதகரின் (PHI) கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட நபர் எதிர்வரும் ஜூலை 9 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Related posts

பாராளுமன்ற தெரிவுக் குழுவின் இலக்கு ஜனாதிபதி

wpengine

ஒரு தொகை சிகரட் பொதிகளுடன் இருவர் கைது

wpengine

புடினுடன் ​நேரடியாக பேசினால் எரிபொருள் கிடைக்கும்! விமல் வீரவங்ச உறுதி

wpengine