உள்நாட்டு செய்திகள்

PCR பரிசோதனையில் 101 பேருக்கு கொரோனா இல்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மினுவாங்கொடை பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 101 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மினுவாங்கொடை பகுதியில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்த பெண்ணின் பிள்ளைக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து குறித்த மாணவி கல்வி பயின்ற பாடசாலை மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அந்த 101 மாணவர்களுக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

Related posts

உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு பாராட்டு

wpengine

பசில் ராஜபக்ஷவுடன் கைகோர்க்கிறது ‘ஜனதா சேவக பக்சய’…

wpengine

வஸீம் தாஜுதீனின் உடற்பாகங்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் SAITM சுற்றிவளைப்பு.

wpengine