Top Story 2உள்நாட்டு செய்திகள்

PCR பரிசோதனைகளுக்கு விலை நிர்ணயிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனியார் மருத்து நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் பிசிஆர் சோதனைகளுக்கு அரசாங்கம் அதிகபட்ச விலையை நிர்ணயித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் பிசிஆர் பரிசோதனைக்கு 6,500 ரூபாவும் அன்டிஜன் பரிசோதனைக்கு 2,000 ரூபாவும் மாத்திரமே அறவிட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு நாளை வௌியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

மாணவர்களிடமிருந்து ஆசிரியர்கள் பரிசுப் பொருட்கள் வாங்கத் தடை..

wpengine

இலங்கை மின்சார சபைக்கு 30 மில்லியன் டொலர் நிதி!

wpengine

மாகாண சபைகளின் தேர்தல் குறித்து இன்று விசேட கலந்துரையாடல்…

wpengine