ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

PCR பரிசோதனைகளுக்கு ஒருவரிடம் ரூ.8,000 : அரசின் திடீர் திருப்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெளிநாடுகளில் இருந்து வருகைதரும் பயணிகளிடம் இருந்து, பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்காக செலவிடப்படும் பணத்தை, அவர்களிடமிருந்து அறவிடுவது தொடர்பில் அரசினால் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில் ஒருவருக்கு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்காக சுமார் 6,500-8,000 ரூபாய் வரை செலவிடப்படுவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஹிருணிகாவுக்கு மக்கள் மத்தியில் ‘ஹூ’ முழக்கம் [VIDEO]

wpengine

தலைமையில் இருந்து மைத்திரி இராஜினாமா

wpengine

நாமல் ராஜபக்சவுக்கு குழந்தையா? வைரலாகும் புகைப்படங்கள்

wpengine