ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

அனுஷ்கா திருமணத்திற்கு ”Yes” சொல்லிவிட்டாராம்

wpengine
33 வயதாகின்ற அனுஷ்காவுக்கு வெகு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தெலுங்கு இணையத் தளங்கள் பரபரப்பு செய்தியினை வெளியிட்டுள்ளது. 2005–ல் சினிமாவில் நடிக்க வந்த அனுஷ்கா கிட்டத்தட்ட பத்து வருடங்களாக தமிழ், தெலுங்கில் முன்னணி...
உள்நாட்டு செய்திகள்

இனவாதத்தை தூண்டி ஆட்சியை பிடிக்கலாம் என்று மகிந்த கனவு காண்கிறார்

wpengine
ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு மனநோயால்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கிளிநொச்சியில் 7 வயதுச் சிறுமி பாலியல் வன்புணர்வு – பிரதான சந்தேக நபருக்கு 12 வயது

wpengine
கிளிநொச்சி – சிவபுரம் பகுதியில் 7 வயது சிறுமியொருவர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவிக்கின்றனர். திங்கட்கிழமை பாடசாலைக்குச் சென்ற சிறுமி, வீடு திரும்பியதும் சுகயீனமுற்ற நிலையில் காணப்பட்டதையடுத்து, சிறுமி கிளிநொச்சி...
உள்நாட்டு செய்திகள்

முஜிபுர் ரஹ்மானின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாடசாலை உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு

wpengine
மத்திய கொழும்பு ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான அமைப்பாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மானின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் கையளிக்கும் வைபவம் நாளை இடம்பெறவுள்ளது. நாளை...
வணிகம்

YOU TUBE ஆக மாறிய KIT KAT

wpengine
சாக்லேட் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ‘நெஸ்ட்லே’ தனது பிரபலமான சாக்லேட்டான ‘கிட்கேட்’-ன் பெயரை ‘யூ டியூப்’ என்று மாற்றியுள்ளது. இதனால் ‘Have a KIT get break’ என்ற அந்த நிறுவனத்தின் வாசகம் ‘Have...
Uncategorized

இறந்தவர் ஒரு மணி நேரத்திற்குப் பின் உயிருடன்

wpengine
மரணம் அடைந்தவர்களில் சிலர் இறுதி சடங்கு முடிந்து சுடுகாட்டுக்கு தூக்கி சென்றபின் உயிருடன் மீண்டதாக பல பொய்கள் வெளியாகின்ற நிலையில் இது குறித்த சம்பவமொன்று அமெரிக்காவில் நடந்துள்ளது. அமெரிக்காவில் விஸ்கான் சின் மாகாணத்தில் உள்ள...
உள்நாட்டு செய்திகள்

டிரான் அலஸை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை கைது செய்ய முடியாது

wpengine
நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை கைது செய்யவேண்டாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது , டிரான் அலஸ் எம்.பி தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு...
உள்நாட்டு செய்திகள்

அரசியலமைப்பு பேரவையில் முஸ்லிம் பிரதிநிதி: முஸ்லிம் கவுன்ஸில் ஜனாதிபதிக்கு கடிதம்

wpengine
அர­சி­ய­ல­மைப்பு பேர­வைக்கு முஸ்லிம் சிவில் சமூ­கத்தைச் சேர்ந்த பிரதி நிதி­யொ­ருவர் உள்­வாங்­கப்­ப­ட­வேண்­டு­மென 125 முஸ்லிம் சமூக அமைப்­பு­களைப் பிரதி நிதித்­து­வப்­ப­டுத்தும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் வேண்­டுகோள் விடுத்­துள்­ளது. முஸ்லிம்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

10 இலட்ச தேனீக்களுடன் கிண்ணஸ் சாதனை

wpengine
சீனாவின் ஷெங்க்டொ பிரதேச டாயியன் பகுதியை சேர்ந்த காவா பிங்குவா (Gava pinguva) எனும் 55 வயதுடைய நபரே இவ்வாறு 10 இலட்சம் தேனீக்களை தன் உடம்பில் தக்க வைத்து புதிய கிண்ணஸ் சாதனையினை...
உள்நாட்டு செய்திகள்

ஷசிக்கு நாளை விசாரணை பிரிவு அழைப்பாணை விடுத்துள்ளது

wpengine
ஷசிக்கு நாளை அழைப்பாணை தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் மனைவியான ஷசி வீரவன்சவுக்கு கொழும்பு நிதி குற்ற விசாரணை பிரிவு அழைப்பாணை விடுத்துள்ளது. நாளை 28ஆம் திகதி வியாழக்கிழமை...
உள்நாட்டு செய்திகள்

கடுகதி ரயிலில் விபத்து ஒரு உயிர் இழப்பு

wpengine
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி நேற்று இரவு பயணித்த இரவு நேர கடுகதி ரயிலில் மோதுணடு ஒரு உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் மட்டக்களப்பு மாவெடிவேம்பு பிரதேசத்திலுள்ள ரயில் பாதையில் நேற்றிரவு இடம்பெற்றது...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இன்றிலிருந்து ஊழியர் சேமலாப நிதிக் கணக்கிலிருந்து நூற்றுக்கு 30 வீதக் கொடுப்பனவு

wpengine
ஊழியர் சேமலாப நிதிக் கணக்கிலிருந்து நூற்றுக்கு 30 வீதக் கொடுப்பனவினை வழங்கும் நிகழ்ச்சி நிரல் இன்று (27) அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஊழியர்களின் நன்மை கருதி காணி மற்றும் வீடு கொள்வனவுக்கு, வீட்டுத் தளபாடப் பொருட்கள்...
உள்நாட்டு செய்திகள்

சுகாதார ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு: பொது மக்கள் பாதிப்பு

wpengine
இன்று (27) சுகாதார அமைச்சுக்கு முன்பாகதமது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்னர் நாடளாவிய ரீதியில் உள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் சுகாதார ஊழியர்கள் ஆரம்பித்த பணி பகிஷ்க -ரிப்பு இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. 30...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பசிலுக்கு பிணை மறுப்பும் தொடரும் சிறை வாழ்வும்

wpengine
பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷவுக்கு பிணை வழங்க மறுத்துள்ளதுடன் தொடர்ந்தும் 06/10 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிப்பு....
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

விஜய்யுடன் மோதும் சூர்யா

wpengine
தமிழகம், ஆந்திரா, கேரளா மூன்று மாநிலங்களிலும் தனது படத்தை தீவிரமாக விளம்பரப்படுத்தி வருகிறார் சூர்யா. மாஸ் என்கிற மாசிலாமணியின் தெலுங்குப் பதிப்பின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. கொச்சியில் இதே படத்தின் விளம்பர...